சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
தக்காளி நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து கிளறி சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து எடுத்தால் சுவையான தக்காளி தொக்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெங்காயம் தக்காளி தொக்கு(type2)
#colours1 #GA4 சுற்றுலா செல்லும்போது அல்லது ட்ரெய்னில் பயணம் செய்யும்போது சப்பாத்திக்கு சைட்டிஷ் ஆக இந்த முறையில் தொக்கு செய்து எடுத்துச் செல்லாம். இரண்டு நாட்கள் ஆனாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை முழுசாக நன்கு தண்ணீரில் அலசிய பிறகு நன்கு தண்ணீர் காய்ந்த பிறகே அறிந்து தாளிக்கவும். இந்த தொக்கி சிறிது கூட தண்ணீர் இருக்க கூடாது. நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி செய்ய வேண்டும் Laxmi Kailash -
-
-
-
-
-
-
எள்ளு தக்காளி தொக்கு
#Nutrient1 bookஎள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது.பாதாம் பருப்பில் புரதச் சத்து நிறைய உள்ளது. எள்ளு பாதாம் பருப்பு தக்காளி வைத்து ஒரு தொக்கு செய்தேன் .மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள் Soundari Rathinavel -
-
-
-
-
தக்காளி தொக்கு #book #nutrient1
எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15170824
கமெண்ட்