சிகப்பரிசி (சிறுதானிய) இட்லி

சிகப்பரிசி (சிறுதானிய) இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பரிசிபுழுங்கலரிசி இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் வெள்ளை உளுந்து கழுவி தனியாக தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
வெள்ளை உளுந்தை கிரைண்டரில் போட்டு தண்ணீர் தெளித்து கெட்டியாக மைய அரைத்து வைக்கவும் அரிசியை போட்டு மைய அரைத்து வைக்கவும்
- 3
அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாகி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 4
8 மணி நேரத்திற்கு பிறகு மாவு புளித்து உப்பலாக வந்திருக்கும் மாவை கலக்காமல் இட்லி தட்டில் அப்படியே ஊற்ற வேண்டும்
- 5
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு இட்லி தட்டை வைத்து புளித்த மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேக விடவும் இட்லி வெந்ததும் இறக்கி சட்னியுடன் பரிமாறவும் சிவப்பரிசி சிறுதானிய இட்லி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

















கமெண்ட்