தக்காளி சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு கடலை எண்ணெய் சேர்க்கவும் பிறகு கடுகு,உளுத்தம்பருப்பு, பட்ட மிளகாய்,கடலைப்பருப்பு,முந்திரி, ஆகியவற்றை சிவக்கும் வரை நன்றாக வறுக்கவும
- 2
பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு நன்றாக இடித்து சேர்த்து நன்றாக வதக்கவும்....
- 3
பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக மசிய விட்டு வதக்கவும்....
- 4
முதலில் சாதத்தை முக்கால் பதத்தில் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.,....
- 5
தக்காளி மசிந்து நன்றாக வதங்கியதும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.. நன்றாக கொதித்து திரண்டு வரும்போது நெய்யை சேர்த்து பிரட்ட வேண்டும் பிறகு மல்லித்தழை சேர்த்து நன்றாக பிரட்டவும்..,
- 6
இப்போது ஆற வைத்துள்ள சாதத்தை இதில் சேர்த்து நன்றாக பிரட்டவும் கடைசியில் சிறிது மல்லித்தழை சேர்த்து நன்றாக பிரட்டவும் இப்போது சூடான தக்காளி சாதம் ரெடி....😋
Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்