சைவ ஈரல்

#colours2 பச்சைப் பயிரை கொண்டு செய்யும் இந்த உணவு பார்ப்பதற்கு ஈரல் போல இருக்கும் ஆரோக்கியமான இந்த பச்சைபயிறு சைவ ஈரல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்
சைவ ஈரல்
#colours2 பச்சைப் பயிரை கொண்டு செய்யும் இந்த உணவு பார்ப்பதற்கு ஈரல் போல இருக்கும் ஆரோக்கியமான இந்த பச்சைபயிறு சைவ ஈரல் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைப் பயிரை இரவு முழுவதும் ஊறவைக்கவும் மிக்ஸியில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 2
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை இட்லி போல் ஊற்றி 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும் ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது என்று அர்த்தம் இப்போது இதனை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சோம்பு போட்டு தாளிக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் வதக்கி வைத்த பச்சைப் இதனுடன் சேர்க்கவும்
- 4
இப்போது மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் தண்ணீர் வற்றும் சமயத்தில் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்
- 5
சுவையான ஆரோக்கியமான சைவ ஈரல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சைவ மட்டன் குழம்பு (Saiva mutton kulambu recipe in tamil)
மட்டன் குழம்பு சுவையிலேயே அருமையாக இருக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியாது.. சைவ பிரியர்களுக்கு ஏற்றது.. Raji Alan -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
சைவ மட்டன் /பலாக்காய் குருமா(Saiva mutton/ palaakkaai kuruma recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த சைவ மட்டன் குருமா kavi murali -
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
பலாக்கொட்டை குழம்பு(jackfruit seeds curry recipe in tamil)
#birthday3இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வெயிட் லாஸ் செய்ய நினைக்கறவங்க 2 இட்லி அல்லது தோசை அல்லது சப்பாத்தி சாப்பிடும் போது சரியான சரிவிகித கலோரி கிடைக்காது அதனால இட்லி தோசை சப்பாத்தி கூட இரண்டு கரண்டி பயறை வைத்து இந்த மாதிரி சாப்பிடும் போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது Sudharani // OS KITCHEN -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
-
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் சுத்ரியான்
#keerskitchenஇஸ்லாமியர்களின் விசேஷ நாட்களில் முக்கிய பங்கு கொண்ட இந்த உணவு மிக மிக ருசியாக இருக்கும். மாடர்ன் பாஸ்தாவை போல பாரம்பரிய உணவு இது. Asma Parveen -
பச்சை வாழைப்பழ கபாப்ஸ் (raw banana kebabs)
#bananaஇது பச்சை வாழைப்பழம் வைத்து செய்த கபாப்ஸ். இது முருமுரு என்று செம்மையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் இது ஒரு ஆரோக்கியமான உணவு. Nisa -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.#Wt3 Renukabala -
-
சுறா புட்டு (Sura Puttu Recipe in TAmil)
மீன் எண்ணெயில் பொரித்தும் குழம்பில் சாப்பிட்டு இருப்போம் ஆனால் மீனின் அத்தனை சத்துக்களும் இதுபோல் செய்து சாப்பிட்டால் கிடைக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார் இதற்கு சுறாமீன் மட்டுமல்ல முள் இல்லாத எல்லாமே ஏதுவாக இருக்கும் Chitra Kumar -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (6)