சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்

#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம்
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 2
ஒரு கிண்ணத்தில் கான்பிளவர் எடுத்து அதில் சிறிது பால் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.. அதை பாலோடு ஊற்றவும்
- 3
அத்துடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 4
கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 5
ஆறியதும் ஒரு பாக்ஸில் ஊற்றி மூடி போட்டு மூன்று மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 6
மூன்று மணி நேரம் கழித்து சிறிது கெட்டியாக இருக்கும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு வெனிலா எசன்ஸ் ஊற்றி நன்றாக அடித்துக்கொள்ளவும்... அது க்ரீம் போல இருக்கும்.. மீண்டும் அதே டப்பாவில் ஊற்றி ஃப்ரீசரில் எட்டு மணி நேரம் வைக்கவும்..
- 7
இப்போது சுவையான சுலபமான வெனிலா ஐஸ்க்ரீம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
-
-
-
ஸ்பொன்ஜி வெனிலா கேக் (Spongy vanilla cake recipe in tamil)
#Grand1 வீட்ல இருக்குற பொருளை வைத்தே எந்த ரொம்பவே சாஃப்டா ரொம்ப ஸ்பாஞ்சை இந்த கேட்க வெண்ணிலா கேட்க நீங்க பேக்கரியில் கிடைக்கிற மாதிரி வீட்ல செஞ்சிடலாம் இதற்கு ஓவன் பீட்டர் வெண்ணை மெசர்மென்ட் கப் எதுவும் தேவையில்லை வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் Akzara's healthy kitchen -
-
-
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
வெண்ணிலா ஜஸ்கீரிம்
ஜஸ்கிரிம் வீட்டிலேயே எளிமையாகவும்,சுவையாகவும் தயாரிக்கலாம்.ஜஸ்கிரிம் பிளேவர்களில் வெண்ணிலா ப்ளேவர் மிகவும் பிரபலமானது. Aswani Vishnuprasad -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
More Recipes
கமெண்ட் (4)