கிரிஸ்பி பன்னீர் 65
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,கரம் மசாலா, தயிர், லெமன் ஜூஸ், மிளகுத்தூள்,சிக்கன் 65 பவுடர், 1/4 கப் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக கலக்கவும்.அதில் கட் செய்த பண்ணீர்ரை சேர்த்து நன்றாக பிசையவும்.
- 2
எண்ணெய் சூடானதும் பன்னீர் ஒவ்வொன்றாக அதில் சேர்த்து வறுத்து எடுக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15189675







கமெண்ட்