சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை கழுவி சுத்தம் செய்து தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம்,சர்க்கரை பவுடர் சேர்த்து நைசாக அரைக்கவும். ப்பியூரி தயார்.
- 3
தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்து எடுக்கவும்.
- 4
பின்னர் மேங்கோ ப்பியூரி, பீட் செய்த தயிர்,சர்க்கரை பொடி,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
பத்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும். - 5
தயாரான மேங்கோ லஸ்ஸியை எடுத்து ஒரு கிளாஸ் டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான மேங்கோ லஸ்ஸி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)
மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.#nutrient3#mango#family மீனா அபி -
-
-
மேங்கோ லஸ்ஸி(Mango lassi recipe in tamil)
#mango #goldenapron3 #nutrient3 மாம்பழத்தில் நார் சத்து உள்ளது Soulful recipes (Shamini Arun) -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)
@healersuguna, சகோதரி சுகுணா ரவி அவர்களது ரெசிபி.இதனை செய்து பார்த்தேன்.அருமையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
-
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
-
மாம்பழ ஸ்ரீகண்ட் (Maambala shrikand recipe in tamil)
இந்த ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மகராஸ்டாராவில் திருமண விழாவில் செய்யகூடிய இனிப்பாகும். நாம் இதில் மாம்பம் கலந்து செய்யலாம் வாங்க.... குக்கிங் பையர் -
-
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
கேரட் லஸ்ஸி (Carrot lassi Recipe in Tamil)
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது.கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.#nutrient2#vitamin#book Meenakshi Maheswaran -
-
-
-
-
-
மாம்பழ பர்ஃபைட் (mango parfait recipe in tamil)
#npd2Parfait is a rich cold dessert made with cream, nuts and often fruit.கண்களுக்கும், நாவிர்க்கும் விருந்து. சத்து சுவை நிறைந்தது. காலை, மதியம், மாலை, இரவு எப்பொழுது வேண்டுமானாலும் சுவைக்கலாம். முக்கனிகளில் மாம்பழம் ஒன்று. மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் நிறைய பழ மரங்கள் வித விதமான மாம்பழங்கள். சின்ன வயதில் மராத்தில் ஏறி பறித்து கடித்து மகிழ்வேன். இங்கே கடையில் வாங்குகிறேன் நார் சத்து, விட்டமின்கள் A, C, antioxidants, இதயம், தோல், கண்கள், மயிர் –இவைகளுக்கு நல்லது. நோய் தடுக்கும் சக்தி அதிகம். சுவைக்கு மாம்பழத்திர்க்கு ஈடு எதுவும் இல்லை. Lakshmi Sridharan Ph D -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15185901
கமெண்ட் (3)