ரோட்டு கடை சால்னா
keerthana sivasri @keerthana
இட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
ரோட்டு கடை சால்னா
இட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும் காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்கவும்
- 2
பின் ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 2 பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 3
அதோடு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து,2 பெரிய தக்காளியை மிக்ஸியில் மையாக அரைத்து எடுத்துக்கொண்டு வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் மல்லித் தூள் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 5
கடைசியாக ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து ஊற்றி கொதித்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான ரோட்டு கடை சால்னா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15193053


















கமெண்ட் (2)