கத்தரரிக்காய் முருங்கைகாய் உருளைகிழங்கு புளி குழம்பு

#pmsfamilyகடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் 4 பூண்டு இடிச்சி போடனும் சிறிது வெங்காயம் போட்டு வதக்கவும் பிறகு தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கவும் பிறகு புளி ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.கடைசியாக சிறிது வெள்ளம் சேர்க்கவும் சுவையை அதிக படுத்த.#pmsfamily😊☺️👍

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும் சிறிது வெந்தயம் கறிவேப்பில்லை போட்டு வதக்கவும் பிறகு பச்சை மிளகாய் 4 நசுக்கிய பூண்டு வதக்கியவுடன் 10லிருந்து 15 சின்ன நருக்கிய வெங்காயம் சேர்த்து கொள்ளவும்.பிறகு
- 2
நமக்கு தேவையான அளவு கத்தரிக்காய் முருங்கைகாய் கிழறவும் மஞ்சல் தூள் கழம்பு மிளகாய் தூள் சேர்த்து சிறிது நீர் சேர்த்து வதக்கவும் பிறகு நெல்லிக்காய் அளவு புளி ஊற்றவும் பிறகு சுவைக்காக சின்ன அளவு வெல்லம் சேர்கவும்.கொதிக்கவும் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்
Similar Recipes
More Recipes

கமெண்ட்