குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 செய்முறை முக்கிய புகைப்படம்

🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#banana

முள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.

#banana

முள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க

🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#banana

முள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.

#banana

முள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  • 2 வாழைக்காய்
  • ஒரு ஸ்பூன் மிளகு
  • ஒரு ஸ்பூன் சோம்பு
  • 2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 3 சின்ன வெங்காயம்
  • 5 பூண்டு பல்
  • தேவையான அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    வாழைக்காய் எடுத்துக்கொண்டு தோல் சீவி பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்.

    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாழைக்காயை நீளமாக நறுக்கி உப்பு நீரில் போடவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணி ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாழைக்காயை அதில் போடவும் வெந்தவுடன் அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு போடவும்.

    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு போடவும்.

    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதோடு 3 சின்ன வெங்காயம், 5 பூண்டுப்பல், சேர்த்து நைஸாக அரைக்கவும்.

    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வாழைக்காய் உடன் அந்த விழுதை சேர்த்து பிசைந்து ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒன்றிரண்டாகப் வாழைக்காயை எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.

    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் அடுப்பை அணைத்து ஒரு ப்ளேட்டில் பரிமாறவும். சுவையான வாழைக்காய் மீன் வறுவல் ரெடி...

    🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
13 ஜூலை 2021 14:33 அன்று

கமெண்ட்

keerthana sivasri
keerthana sivasri @keerthana
21 ஜூலை 2021 17:26
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaikkai மீன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
  2. வாழைக்காய் பருப்பு உசிலி
  3. வெங்காய முறுக்கு
  4. வாழைக்காய் கபாப்
  5. "வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
  1. பால் பாஸந்தி
  2. வாழை தண்டு கூட்டு
  3. வாழைக்காய் கபாப்
  4. விரால் மீன் குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15194258
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close