🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴

முள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
முள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் எடுத்துக்கொண்டு தோல் சீவி பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்.
- 2
வாழைக்காயை நீளமாக நறுக்கி உப்பு நீரில் போடவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து தண்ணி ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3
வாழைக்காயை அதில் போடவும் வெந்தவுடன் அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் மிளகு போடவும்.
- 4
ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு போடவும்.
- 5
அதோடு 3 சின்ன வெங்காயம், 5 பூண்டுப்பல், சேர்த்து நைஸாக அரைக்கவும்.
- 6
வாழைக்காய் உடன் அந்த விழுதை சேர்த்து பிசைந்து ஒரு 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒன்றிரண்டாகப் வாழைக்காயை எண்ணெயில் வறுத்து எடுக்கவும்.
- 7
பின் அடுப்பை அணைத்து ஒரு ப்ளேட்டில் பரிமாறவும். சுவையான வாழைக்காய் மீன் வறுவல் ரெடி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் வறுவல் (Chettinadu vaalaikaai varuval recipe in tamil)
#arusuvai3 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
-
-
-
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
சைவ மீன் குழம்பு(வாழைக்காய்)
#அவசர சமையல்திடீர்னு மீன் குழம்பு சாப்பிட தோணுச்சுன்னா மீன் கிடைக்காது இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க சூப்பரா இருக்கும். 😃😋சூடான சாதத்தில் அப்பளம் பொரித்து வைத்து இந்த குழம்பை சேர்த்து சாப்பிட்டால் சாதம் உடனே காலியாகிவிடும். BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்