குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புடலங்காய் மீன் வருவல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புடலங்காய் மீன் வருவல் செய்முறை முக்கிய புகைப்படம்

புடலங்காய் மீன் வருவல்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க

புடலங்காய் மீன் வருவல்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
6 பேரக்கு
  • 500 கிராம் புடலங்காய்
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  • ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தூள்
  • காட் டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்
  • அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  • அரை டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா
  • 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  • தேவையானஅளவு உப்பு
  • பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் புடலங்காயை தோல் சீவி அதை வட்டவட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்

    புடலங்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு நறுக்கி வைத்த புடலங்காயில் நாம் மேலே குறித்து உள்ள மசாலாவை பயன்படுத்தி கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்

    புடலங்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புடலங்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
    சுவையான புடலங்காய் மீன் வருவல் தயாராகிவிட்டது இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆகும் கொடுக்கலாம் அல்லது தக்காளி சாதம் தயிர் சாதம் சாம்பார் சாதம் அனைத்து விதமான கலவை சாதத்துடன் சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும் நீங்களும் ருசித்துப்பாருங்கள்

    புடலங்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    புடலங்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
29 ஜூன் 2021 13:17 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புடலங்கா மீன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆட்டுக்குடல் குழம்பு
  2. ..குடல் குழம்பு
  3. பிஸ்கட் ஐஸ்கிரீம்
  4. கீன்வா (சீமைத்தினை) தயிர் சாதம்
  5. திணை புதினா புலாவ்
  1. கீன்வா (சீமைத்தினை) தயிர் சாதம்
  2. ஆப்பிள் அல்வா
  3. 1 பார்ட் ரெசிபி(தக்காளி சாதம்)
  4. தலைப்பு : பட்டர்ஸ்காட்ச் ஐஸ்கிரீம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15205740
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close