குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சரவண பவன் வெள்ளை குருமா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சரவண பவன் வெள்ளை குருமா செய்முறை முக்கிய புகைப்படம்

சரவண பவன் வெள்ளை குருமா

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#COLOURS3 #colours3 #white

#COLOURS3 #colours3 #white

மேலும் படிக்க

சரவண பவன் வெள்ளை குருமா

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449

#COLOURS3 #colours3 #white

#COLOURS3 #colours3 #white

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1 கப் காய்கறிகள் (உருளைக்கிழங்கு, காரட், பட்டாணி, பீன்ஸ்)
  • தேவையான அளவு உப்பு
  • 4 ஸ்பூன் தேங்காய்
  • 4 பாதாம்
  • 1/2 ஸ்பூன் பொட்டுக்கடலை
  • 1/4 ஸ்பூன் கசகசா
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/2 ஸ்பூன் சக்கரை
  • 3 ஸ்பூன் எண்ணெய்
  • 1பட்டைத் துண்டு
  • 1 கொத்து கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகளில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும்

    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில்,
    பச்சை மிளகாய்
    கசகசா
    சோம்பு
    பொட்டுக்கடலை
    பாதாம்
    சூடு ஏறும் அளவுக்கு வதக்கவும்

  3. 3

    தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்

    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நிறம் மாறாமல் வதக்க வேண்டும், ஆறியதும் வெண்ணெய் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்

    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டைத் துண்டு கறிவேப்பிலை பொரிய விட்டு லேக வைத்த காய்கறிகளை சேர்க்கவும்

    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    1/2 ஸ்பூன் சக்கரை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்

    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சுவையான குருமா / ஸ்டீயு ரெடி

    சப்பாத்தி அல்லது இடியாப்பம் உடன் பரிமாறவும்

    சரவண பவன் வெள்ளை குருமா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sai's அறிவோம் வாருங்கள்
Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
02 ஜூலை 2021 12:58 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

White குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் சுக்கா
  2. வெஜ் புலாவ்
  3. பலாக்கொட்டை பொடிமாஸ்
  4. ஆம்லா கேண்டி
  5. Crispy and juicy KFC chicken
  1. தேங்காய் பால் பொங்கல்
  2. தேங்காய்பால்வெல்லகொழுக்கட்டை
  3. கொத்தமல்லி துவையல்
  4. கை முறுக்கு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15218030
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close