குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பால் பணியாரம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பால் பணியாரம் செய்முறை முக்கிய புகைப்படம்

பால் பணியாரம்

Sowmya
Sowmya @vishalakshi

#colours3

#colours3

மேலும் படிக்க

பால் பணியாரம்

Sowmya
Sowmya @vishalakshi

#colours3

#colours3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்கள்
  • 200 கிராம் பச்சரிசி
  • 200 கிராம் உளுந்து
  • 1 முழு தேங்காய் (துருவியது)
  • 200 கிராம் சக்கரை
  • 1/2டீ ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு தண்ணீர்
  • தேவையான அளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    200 கிராம் பச்சரிசி மற்றும் 200 கிராம் உளுந்தை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு 3 மணி நேரம் ஊற விட வேண்டும்

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    3 மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீர் முழுவதையும் வடித்துவிட்டு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான உப்பும் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் (மாவு கெட்டியாக இருக்க வேண்டும்..அதிகம்‌ தண்ணீர் சேர்க்க‌ கூடாது..)

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து தேங்காய் பால் செய்வதற்கு ஒரு முழு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுக்க வேண்டும் (வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து தேங்காயை அரைத்தால் பால் நன்றாக கிடைக்கும்)

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேங்காயை அரைத்தவுடன் ஒரு வடிகட்டி வைத்து அதில் நாம் பாலை வடிகட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து தேங்காய் பாலில் அரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 200 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்....தேங்காய் பால் தயார்..

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அடுத்து பணியாரம் சுடுவதற்கு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானவுடன் நாம் அரைத்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் விட வேண்டும் பணியாரம் நன்றாக எண்ணெயில் மூழ்கி வேகும் அளவிற்கு எண்ணெய் ஊற்ற வேண்டும்

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பணியாரம் நன்றாக வெந்ததும் அதனை ஒரு வடிதட்டில் எடுத்து வைக்க வேண்டும்

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்... தண்ணீரில் நாம் சுட்டு எடுத்து வைத்துள்ள பணியாரத்தை ஒரு முறை அலசி விட்டு எடுத்தால் பணியாரத்தில் உள்ள எண்ணெய் நீங்கி அது தேங்காய்ப்பாலுடன் சாப்பிடும்போது இன்னும் சுவையாக இருக்கும்

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு முறை தண்ணீரில் அலசி எடுத்த பிறகு பணியாரத்தின் மேல் நாம் அரைத்து வைத்துள்ள சுவையான தேங்காய்ப்பால் சேர்த்து ஊற விட வேண்டும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது ஊற விட வேண்டும் அப்பொழுதுதான் பணியாரம் சாப்பிடுவதற்கு சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இதோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய மிகவும் ருசியான பால் பணியாரம் தயார் வாங்க சுவைக்கலாம்

    பால் பணியாரம் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @vishalakshi
03 ஜூலை 2021 11:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பால் பனியாரம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேழ்வரகு பாசிப்பருப்பு கொழுக்கட்டை
  2. ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
  3. தேங்காய்பால் juice(கேரளாஸ்பெசல்)
  4. வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
  5. மிருதுவான இட்லி
  1. ஆப்பம்
  2. அவல் தோசை
  3. குளோப் ஜாமூன்
  4. சந்திரகலா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15221583
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close