தேங்காய்பால் juice(கேரளாஸ்பெசல்)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

தேங்காய்பால் juice(கேரளாஸ்பெசல்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
2 பேர்கள்
  1. 3 கப்தேங்காய்பால்
  2. 2ஸ்பூன்சீனி
  3. இஞ்சி- தோல்நீங்கியதுசின்னதுண்டு
  4. 3-ஏலக்காய்,முந்திரி,திராட்சை- கொஞ்சம்
  5. தேவையான அளவுஐஸ்க்யூப்

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    தேங்காய்பால்ரெடி பண்ணிக்கொள்ளவும்

  2. 2

    தேங்காய் பால்,சீனி,ஏலக்காய்,முந்திரி,கிஸ்மிஸ்,இஞ்சி,ஐஸ்க்யூப், சேர்த்து மிக்ஸிஜாரில் அடித்து அழகியகிளாஸில் ஊற்றி சுவைக்கவும்.🙏😊நன்றி மகிழ்ச்சி

  3. 3

    குளிர்ச்சி,வாய்ப்புண்,வயிற்றுபுண் ஆற்றும்.நல்ல மணம் உண்டு.சுவைஉண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes