மிருதுவான இட்லி

#colours3
இந்த இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.இட்லி புழுங்கலரிசியுடன்,வெண்புழுங்கலரிசி,முழு உளுந்து சேர்த்து அரைத்தால் மிருதுவான இட்லி கிடைக்கும்.வெண்புழுங்கலரிசி சேர்ப்பதால் டயாபடிக் உள்ளவர்களுக்கு இந்த இட்லி மிகவும் நல்லது.
மிருதுவான இட்லி
#colours3
இந்த இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும்.இட்லி புழுங்கலரிசியுடன்,வெண்புழுங்கலரிசி,முழு உளுந்து சேர்த்து அரைத்தால் மிருதுவான இட்லி கிடைக்கும்.வெண்புழுங்கலரிசி சேர்ப்பதால் டயாபடிக் உள்ளவர்களுக்கு இந்த இட்லி மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி புழுங்கலரிசி,வெண்புழுங்கலரிசி, இரண்டையும் 5மணிநேரம் ஒன்றாக ஊறவிடவும்.
- 2
உளுத்தம் பருப்பையும் 5 மணிநேரம் தனியாக ஊறவிடவும்.
- 3
முதலில் உளுத்தம் பருப்பை கிரைண்டரில் உப்பு போட்டு தண்ணீரை தெளித்து தெளித்து பந்து போல் மைய அரைத்து எடுக்கவும்.
- 4
அதுபோல் அரிசியையும் கிரைண்டரில் உப்பு போட்டு மைய அரைக்கவும்.பிறகு மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து 6மணி நேரம் வெளியே வைத்து புளித்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- 5
மறுநாள் காலை இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை 3/4கரண்டி ஊற்றி 7நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- 6
"மிருதுவான இட்லி",தயார். இதற்கு,"தேங்காய் சட்னி",மிகவும் பொருத்தமாக இருக்கும்.செய்தும்,ருசித்தும்,பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
#காம்போ 1 ஸாவ்ட் இட்லி தேங்காய் சட்னி
5கப் இட்லி புழுங்கலரிசி 2கப் புழுங்கலரிசி 21/2கப் முழு உளுந்து தனித்தனியாக 5மணிநேரம் ஊற வைத்து முதலில் உளுந்தையும் பிறகு அரிசியையும் அரைத்து கலந்து இட்லி செய்தால் மிகவும் ஸாவ்டாக வரும் Jegadhambal N -
ஸாஃப்ட்அவல்இட்லி#vattaram10
இட்லி அரிசி,உளுந்துடன் அவல் சேர்த்து அரைத்து இட்லி செய்தால் மிகவும் ஸாஃப்டாக வரும்.இதற்கு தக்காளி சட்னி ஆப்டாக இருக்கும். Jegadhambal N -
*உளுந்து மெது வடை*(தீபாவளி ரெசிப்பீஸ்)(ulunthu vadai recipe in tamil)
#CF2உளுந்து உடல், எலும்புகள் வலுபெற பெரிதும் உதவுகின்றது.முளை கட்டிய உளுந்து நீரிழிவிற்கு மிகவும் நல்லது. பெண்களின் உடல் வலுவிற்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
மல்லிகை இட்லி
#vattaram5 இந்த மல்லிகை இட்லி மதுரையில் மிகவும் பிரபலம். இதற்கு ஏற்ற சைட் டிஷ் தண்ணி சட்னி. மல்லி எப்படி இங்கு பிரபலமோ அதேபோல் பூப்போல இருக்கும் மல்லிகை இட்லியும் பிரபலம். Jegadhambal N -
* ஸாப்ட்டு இட்லி *(stuffed idly recipe in tamil)
#birthday3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவு இட்லி ஆகும்.இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.சத்துக்கள் நிறைந்தது. Jegadhambal N -
சாஃப்ட் இட்லி
#steam இட்லி பொதுவாகவே பஞ்சு போன்று மிருதுவாக இருந்தால் தான் பிடிக்கும். கொடுக்கப்பட்ட அளவுகளை சரியாக எடுத்து சரியான பதத்தில் அரைத்து புளிக்க வைத்து பிறகு ஊற்றி எடுத்தால் பஞ்சு போன்ற, மிருதுவான இட்லி ரெடி... Laxmi Kailash -
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
# வட்டார சமையல் மாம்பழ மாதுளை தோசை
மாம்பழ சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் தோசை மாவுடன் கலந்து செய்தால் என்ன என்று தோன்றியதால் மாம்பழ மாதுளை தோசையை செய்தேன் Jegadhambal N -
*பொடி தோசை*(heart shape podi dosai recipe in tamil)
வாலன்டைன்ஸ் தினத்தை ஒட்டி, பொடி தோசை செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
* பங்க் கடை தேன் மிட்டாய்*(honey candy recipe in tamil)
#newyeartamilபள்ளியின் அருகில் சின்ன பங்க் கடை இருக்கும்.கண்ணாடி பாட்டிலில் , தேன் மிட்டாயை அதில் போட்டிருப்பார்கள்.பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.பள்ளி இடைவேளை போது நானும் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருக்கும்.இன்று செய்து பார்த்தேன்.நன்றாக இருந்தது.எனது பள்ளி நாட்களை நினைவு படுத்தியது. Jegadhambal N -
-
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
* மசால் தோசை *(masal dosai recipe in tamil)
#dsதோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
* கலர்ஃபுல், கிரிஸ்பி தோசை*(dosa recipe in tamil)
#queen1 ,தோசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.அதுவும், கலர்ஃபுல், கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.இதுக்கு தக்காளி சட்னி முதல் எல்லா வகை சட்னியும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த மல்லி பூ போல இட்லி . இட்லி சாம்பார் ஒரு முழு உணவு . மிகவும் ஆரோக்கியமான நான் எப்பொழுதும் மாவுடன் ஈஸ்ட் சேர்ப்பேன். அமெரிக்காவில் அப்பொழுதுதான் இட்லி பொங்கும். ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். #combo1 Lakshmi Sridharan Ph D -
ஹெல்திஆப்பம். # mycookingzeal
ஆப்பமாவுடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த ஆப்பம் ஹெல்தியாக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.இதுக்கு எண்ணெயே தேவையில்லை. Jegadhambal N -
கருப்பு உளுந்து பட்டர் மசாலா (Karuppu ulunthu butter masala recipe in tamil)
#Veகருப்பு உளுந்து மிகவும் சத்தான தாகும். இதனை உபயோகித்து அருமையான கிரேவி ரெஸிபி இன்று பகிர்ந்துள்ளேன். இந்த ரெசிபிக்கு முழு கருப்பு உளுந்து உபயோகிப்பது நல்லது. Asma Parveen -
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
ராகி இட்லி 2(ragi idli recipe in tamil)
ராகி இட்லி அரிசியுடன் சேர்த்து செய்தது.இதற்கு முன்னால் அறிசியே சேர்க்காமல் செய்தேன். Meena Ramesh -
-
பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)
காலை சிற்றுண்டியான இட்லி, தோசை, பணியாரம், உப்புமா போன்ற உணவுகள் தான் பாரம்பரிய காலை உணவுகள். இப்போது நிறைய உணவுகள் பரிமாறப்படுகிறது.#made3 Renukabala -
மதுரை பேமஸ் மல்லிகைப்பூ இட்லி
#vattaramweek 5மிகவும் சத்தான உணவு பட்டியலில் ஆவியில் வேக வைத்து எடுக்கும் இட்லி மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கும்.... இட்லியிலும் பல வகைகள் வந்துவிட்டது... அதிலும் மதுரையில் மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ இட்லி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்...அதனை செய்து பார்க்கலாம் வாங்க Sowmya -
உளுந்து சட்னி (ulunthu Chutney Recipe in Tamil)
#chutneyஉளுந்து உடம்புக்கு மிகவும் நல்லது.. சமயலில் உளுந்து சேர்த்து கொள்வது மிகவும் முக்கியம்.. Nithyakalyani Sahayaraj -
-
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்