குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் சுக்கா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் சுக்கா செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் சுக்கா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#vattaram12

#vattaram12

மேலும் படிக்க

மட்டன் சுக்கா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#vattaram12

#vattaram12

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 500 கிராம்மட்டன்
  • 20 சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் மிளகு, குண்டு மல்லி, சீரகம், சோம்பு
  • 4 கிராம்பு, 2 பட்டை
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 வத்தல்
  • கைப்பிடி அளவு கருவேப்பில்லை, கொத்தமல்லி இலை
  • தேவையான அளவு எண்ணெய், உப்பு
  • 1 கப் மட்டன் அவித்த தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 20 பல் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும் மட்டனை அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும்

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒருக் கடாயில் 1 ஸ்பூன் மிளகு, சீரகம், சோம்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் 1 ஸ்பூன் குண்டு மல்லி, 4 கிராம்பு,2 பட்டை, 3 வத்தல்ச் சேர்க்கவும்

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அனைத்தையும் கருகாமல் நன்றாக வறுக்கவும் பின் பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒருக் கடாயில் கைப்பிடி அளவு போட்டு பொறிக்கவும் பின் சிறிதாக வெட்டி எடுத்த 20 பல் சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு (மட்டன் அவிக்கும் போதே உப்புச் சேர்க்கப் பட்டதால் அளந்து சேர்க்கவும்)

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது அரைத்து எடுத்த போஸ்ட்ச் சேர்த்துக் கொள்ளவும் மட்டன் அவித்து எடுத்த தண்ணீரில் 1 கப் அளவு சேர்த்துக் கொள்ளவும்

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பிறகு மட்டன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டவும் பின் மூடிப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தண்ணீர் நன்றாக வற்றி வந்ததும் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும் சுவையான மட்டன் சுக்கா தயார்.

    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மட்டன் சுக்கா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
04 ஜூலை 2021 07:25 அன்று
thirumangulam

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
05 ஜூலை 2021 18:14
Very nice
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மில்க் சாக்லேட் (Milk Chocolate)
  2. கடலைமாவு சாம்பார்
  3. பன்னீர் பேடா (Paneer peda)
  4. ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி
  5. இட்லி
  1. இட்லி & புளிச்சட்னிி
  2. மில்க் சாக்லேட் (Milk Chocolate)
  3. பொரி சாதம்
  4. மேங்கோ மஸ்தானி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15225136
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close