தேங்காய் பால்

Selvakumari Kumari @KUmri
#Colours3 வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது மேலும் விட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைய உள்ளது
தேங்காய் பால்
#Colours3 வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது மேலும் விட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைய உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும் ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும் வெல்லத்தை பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும் l
- 2
தேங்காயை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சல்லடை வைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
பாலில் வெல்லத்தை சேர்க்கவும் அதனுடன் ஏலக்காய் தூளையும் சேர்க்கவும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
இப்பொழுது தேங்காய் பால் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15225499













கமெண்ட்