🌷இட்லி மாவு போண்டா🌷
விருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு எடுத்து அதோடு மைதா மாவை சேர்த்து தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின் அதோடு ஒரு ஸ்பூன் சீரகம்,
ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கவும் - 3
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி சேர்க்கவும்.
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைக்கவும்.
- 5
கால் லிட்டர் எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் கையால் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போடவும்.
- 6
பொரித்தெடுத்த போண்டாவை எண்ணெய் வடிகட்டவும். அடுப்பை அணைத்து ஒரு தட்டில் பரிமாறவும். கூடவே தேங்காய் சட்னி அரைத்து தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இட்லி மாவு போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கேழ்வரகு மாவு இட்லி
#nutritionகேழ்வரகு உடல் சூட்டை தணிக்கும். இதில் பொட்டாசியம் மக்னீசியம் இருப்பதால் இருதய துடிப்பை சீராக்கும்.இன்சுலின் சுரப்பதை சீர் செய்யும். இரத்த சோகை வராமல் தடுக்கும்.உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும்.m p karpagambiga
-
-
-
-
-
-
-
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
வெங்காய பஜ்ஜி (டீக்கடை ஸ்பெஷல்) (Venkaaya bajji Recipe in Tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
*கோதுமை மாவு,மீந்த இட்லி மாவு குழிப்பனியாரம்* (ஈவ்னிங் ஸ்னாக்ஸ்)(paniyaram recipe in tamil)
கோதுமை மாவுடன்,இட்லி மாவு கொஞ்சமாக மீந்து விட்டால், அதனை வீணாக்காமல், ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்யலாம்.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக, சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
கேப்பை மாவு பக்கோடா (Raggi Pakoda)
#GA4#Week3#Pakodaகேப்பையில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது .அதனால் குழந்தைகள்விரும்பி சாப்பிடுமாறு இதனை பக்கோடாவாக செய்து கொடுக்கலாம் மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)
#breakfast#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
More Recipes
கமெண்ட் (2)