குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆட்டு ரத்தப் பொரியல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆட்டு ரத்தப் பொரியல் செய்முறை முக்கிய புகைப்படம்

ஆட்டு ரத்தப் பொரியல்

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க

ஆட்டு ரத்தப் பொரியல்

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  • ஒரு கிண்ணம் ஆட்டு ரத்தம்
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • தேவையான அளவுதாளிக்க எண்ணெய்
  • ஒரு ஸ்பூன்கடுகு கள்ள பருப்பு
  • தேவையான அளவுஉப்பு
  • நான்கு ஸ்பூன் துருவிய தேங்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ரத்தத்தை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதை வாணலியில் கரண்டியை வைத்து ஒன்றிரண்டாக கரைத்து வேக வைக்க வேண்டும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு வெங்காயம் பச்சை மிளகாயை சிறிதாக கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும் கறிவேப்பிலையும் எடுத்துக்கொள்ளவேண்டும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ரத்தம் ஒரு பக்கம் வெந்தவுடன் அதை நன்றாக மறுபக்கம் கிளறிவிடவும் தண்ணீர் இருந்தாலும் வற்றும் வரை வேக வைக்கவும் தண்ணீர் வற்றியவுடன் எடுத்துக் கொள்ளவும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது வேறு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதனுடன் வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வதங்கியவுடன் வேகவைத்த ரத்தத்தை கைகளில் சிறியதாக பிசைந்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வாங்கிய ரத்தத்தில் ஏற்கனவே உப்பு சேர்த்திருப்பதால் மிகவும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    நன்றாக கிளறிய உடன் தேங்காய் பூவை சேர்த்துக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு இறக்கி கொள்ளவும்

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்பொழுது ஆட்டு ரத்த பொரியல் ரெடி

    ஆட்டு ரத்தப் பொரியல் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri
08 ஜூலை 2021 02:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வாழைத்தண்டு தோசை
  2. குல்கந்து ஷேக்
  3. காலிஃப்ளவர் வெள்ளை குருமா
  4. கொத்தமல்லி பொடி
  5. பொட்லி சமோசா
  1. பொரித்தபுரோட்டாveg
  2. காலிஃப்ளவர் வெள்ளை குருமா
  3. 🌷இட்லி மாவு போண்டா🌷
  4. தேங்காய் பால்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15226943
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close