குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க

சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#ilovecooking

#ilovecooking

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று நபர்
  • 150 கிராம்பொன்னி அரிசி அல்லது பிரியாணி அரிசி
  • ஒன்றுபெரிய தாக உள்ள பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2பச்சைமிளகாய்
  • ஒரு கைப்பிடி அளவுபுதினா
  • சிறிதளவுகொத்தமல்லி
  • தேவையான அளவுஉப்பு
  • ஒரு துண்டு இஞ்சி
  • 4பூண்டு பல்
  • 1பட்டை ,கிராம்பு-2 ஏலக்காய்-2
  • தாளிக்க தேவையான பொருட்கள்
  • பிரியாணி இலை கல்பாசி பூ கிராம்பு-2 லவங்கம் நட்சத்திர பூ ஒன்று
  • இரண்டு ஸ்பூன் தயிர்
  • ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் தனியா தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் 20 நிமிடம் அரிசியை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கொத்தமல்லி தலை பட்டை கிராம்பு ஏலக்காய் இவற்றை பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு குக்கரை அடுப்பில் வைத்து என்னை ஊற்றி கிராம்புலவங்கம் கல்பாசி பூ பிரியாணி இலை கிராம்பு நட்சத்திர பூ இவற்றை போடவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு வெங்காயத்தை சேர்க்கவும் பொன்னிறமாக வந்தவுடன் அரைத்து வைத்த பேஸ்டை சேர்க்கவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நன்கு கிளறிய உடன் தக்காளியை சேர்க்கவும் வதங்கியவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் ஆகியவற்றை சேர்க்கவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கிளறிய வுடன் தயிரை சேர்க்கவும் பின்பு வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்க்கவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மீண்டும் ஒருமுறை கிளறி விட்டு புதினாவை சேர்க்கவும் பிறகு எடுத்து வைத்த அரிசியை சேர்த்துக் கொள்ளவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக கிளறி விட்டு அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் இறக்கி கொள்ளவும்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்பொழுது சத்தான கருப்பு கொண்டைக்கடலை பிரியாணி தயார்

    சத்தான கருப்பு கொண்டை கடலை பிரியாணி ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri
12 ஜூலை 2021 06:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஆரோக்கியமான Black கொண்டக்கடலை பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்
  2. செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
  3. வாழைக்காய் டிக்கா
  4. வாழைப்பழ போண்டா
  5. மொறுமொறு வாழைப்பூ வடை
  1. வாழை இலை பொரித்த பரோட்டா
  2. செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
  3. வாழைக்காய் வறுவல்
  4. வாழைப்பழ பன்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15246205
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close