சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் வாழைப்பழமும் சர்க்கரையை சேர்த்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்... ஒரு பாத்திரத்தில் மைதா, சோடா, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழ, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
இத்துடன் கெட்டித் தயிர் சேர்த்து நன்றாக கலந்து காற்றுப் புகாதவாறு மூடி குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
எட்டு மணி நேரம் கழித்து மீண்டும் அரை கப் மைதா மாவு சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் அதற்கு பிசைந்த மாவிலிருந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
- 4
உருட்டி வைத்த உருண்டைகளை பூரி போல் தேய்த்துக் கொள்ளவும் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதிக தீயில் இவைகளை சேர்த்து பூரி போல் பொரித்தெடுக்கவும்
- 5
சுவையான வாழைப்பழ பன் தயார் இதை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வாழைப்பழ போண்டா
#kj*செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழம் இருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த சத்து விபரங்கள் எல்லா வாழைப்பழத்துக்கும் பொருந்தும்.* இந்த போண்டாவிற்க்கு நான் ஏலக்கி வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்துயிருக்கிறேன்.*இதை திடீர் விருந்தாளிகளுக்கு வெறும் பத்தே நிமிடங்களில் உடனடியாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம். kavi murali -
-
-
-
-
-
-
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
-
-
-
பனானா பேன்கேக் பால்ஸ் / வாழைப்பழ பந்துகள் (banana pancake balls recipe in tamil)
#nutrition#DIWALI2021வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். * தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும் Haseena Ackiyl -
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
-
-
வாழைப்பழ போண்டா (Vaazhaipazha bonda recipe in tamil)
#flour1மிக ஈசியான, 2 நிமிட ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் கருப்பாக மாறும் நேரத்தில் இப்படி செய்து கொண்டால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
-
-
குக்கர் வாழைப்பழ,சாக்லேட் கப்கேக்(BANANA CHOCOLATE CAKE RECIPE IN TAMIL)
#npd2 #Cakemarathon குழந்தைகளை இன்னும் அதிகமாக மகிழ்விக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் வீட்டில் உள்ள சத்தான வாழைப்பழத்தை வைத்து சாக்லேட் கப்கேக் செய்து உங்கள் குழந்தைகள் விரும்பும் வடிவங்களில் செய்து கொடுத்தால் இன்னும் விருப்பமாக சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். Anus Cooking -
வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)
வாழைப்பழம் வைத்து வித்தியாசமான முறையில் செய்த கேக்.#flour Sara's Cooking Diary -
-
ரவை பணியாரம்
எங்க மாமியார் கைவண்ணம் தீபாவளி ஆடி பிறந்தநாள்எதுவென்றாலும் இந்த வீட்டில் இருக்கும் இனிப்பு பதார்த்தம் Chitra Kumar -
-
More Recipes
கமெண்ட் (4)