வாழைக்காய் கட்லெட்

#banana
வாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம்
வாழைக்காய் கட்லெட்
#banana
வாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் வாழ்க்கையையும் உருளைக்கிழங்கையும் போட்டு மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
இப்போது வேக வைத்த வாழைக்காய் தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்கு மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
மசித்த வாழைக்காய்யில்
மசாலா அவற்றை அனைத்தையும் சேர்க்கவேண்டும் வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் கொத்தமல்லித்தழை கரம் மசாலா மிளகாய்த்தூள் சீரகத்தூள் மஞ்சள்தூள் கடலைமாவு இது அனைத்தையும் சேர்த்து சிறிதளவு எண்ணையும் விட்டு தேவைக்கேற்ப உப்பையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் - 4
பிறகு பிசைந்து வைத்த மாவை சிறிது எண்ணெய் கையில் தடவி சிறு சிறு உருண்டையாக நம் பிடித்த வடிவத்தில் அல்லது கட்லெட் வடிவத்தில் நாம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 5
பிறகு எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும் அல்லது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அந்த கட்லட் மாவை போட்டு லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
சுவையான அந்த வாழைக்காய் கட்லெட் ரெடியாகிவிட்டது நீங்களும் ருசித்துப்பாருங்கள்
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட் (2)