சின்ன வெங்காய முறுக்கு

#vattaram13...சின்ன வெங்காயம் வைத்து நான் செய்த சுவை மிக்க முள்ளு கார தேன்குழல்...
சின்ன வெங்காய முறுக்கு
#vattaram13...சின்ன வெங்காயம் வைத்து நான் செய்த சுவை மிக்க முள்ளு கார தேன்குழல்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் சின்ன வெங்காயம் போட்டு கொஞ்சம் தண்ணி சேர்த்து நல்ல விழுதாக அரைத்து எடுத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, மிளகாய் தூள், உப்பு, வெண்ணை சேர்த்து நன்கு கலந்துக்கவும்.ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய விடவும்
- 3
பிறகு அரைத்த வெங்காய விழுது சேர்த்து பிசைந்து சூடான எண்ணையை ஒரு கரண்டி ஊற்றி, தேவையான தண்ணி விட்டு நன்கு முறுக்கு மாவு பதத்துக்கு கெ ட்டியாக பிசைந்துக்கவும்.
- 4
முறுக்கு நாழியில் ஸ்டார் அச்சு போட்டு மாவை நிரப்பி காய்ந்த எண்ணையில் சின்ன சின்ன வட்ட தேன்குழலாக பிழிந்து விட்டு மிதமான சூட்டில் நன்கு வேக வைத்து வறுத்தெடுக்கவும்..
- 5
வெங்காய வாசமுடன் சுவை மிக்க கர கர கார முள்ளு தேன்குழல் சுவைக்க தயார்... மாலையில் சூடான டீ காபி யுடன் சேர்த்து சாப்பிடவும்..
Similar Recipes
-
மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)
#DEதீபாவளிக்காக நான் செய்த மினி பட்டர் புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு.. Nalini Shankar -
கொப்பரை கார முள்ளு தேன்குழல்.
#colours1 - கொப்பரை தேங்காயுடன், வெண்ணை,உளுத்தம் மாவு , பொட்டு கடலை மாவு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து செய்த சுவை மிக்க முள்ளு தேன்குழல்... Nalini Shankar -
-
புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)
#DE -முறுக்கு வைகளில் சுவையான கார முறுக்கும் தீபாவளிக்கு செய்வார்கள்.. இது புழுங்கல் அரிசியில் செய்த சுவையான கார முறுக்கு 😋 Nalini Shankar -
-
-
பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)
#KJ - sri krishna jayanthi 🌷 கிருஷ்ணா ஜெயந்திக்கு நிறைய பக்ஷணம் செய்வார்கள்.. முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல், சீப்பி... இத்துடன் நான் செய்த பட்டர் முறுக்கு செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
#DE - Happy Diwali.. 🎉2022.தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋 Nalini Shankar -
உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
#friendship @cook -renukabala 123#kilangu -உருளை கிழங்கு வைத்து செய்த சுவை மிக்க ஸ்னாக், ஸ்டார்ட்டர்... Nalini Shankar -
செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)
#wt3 chettinadu..பாரம்பர்ய சுவையில் செய்த செட்டிநாடு கை சுத்து முறுக்கு... செய்முறை.. Nalini Shankar -
வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
#SSஎல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது #SS Lakshmi Sridharan Ph D -
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
மொறு மொறு பட்டர் தட்டை(thattai recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக் தட்டை.. வெண்ணை சேர்த்து செய்த கார சாராமான மொறு மொறு தட்டை... Nalini Shankar -
-
வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
#ssராகி நலம் தரும் சிறு தானியம். மகாத்மா காந்தி எப்பொழுதும் உணவில் கலந்து கொள்ளுவார். படித்திருப்பீர்கள் இதைப்பற்றி எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள், வெங்காய பூண்டு கலவை சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Pearl onion தமிழ் நாட்டு சின்ன வெங்காயத்தை விட 2 மடங்கு பெரியது. #SS Lakshmi Sridharan Ph D -
புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)
#deepfry.. கை சுத்து முறுக்கு எல்லோருக்கும் பிடித்தமான ஸ்னாக.. இப்போதெல்லாம சுத்து முறுக்கு வீடுகளில் பண்ணறது குறைந்து வருகிறது.. நான் செய்த கைசுத்து முறுக்கு உங்களுக்காக... Nalini Shankar -
சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை Nalini Shankar -
-
வெங்காய வத்த குழம்பு
#friendshipday Ilakyarun@homecookie 270790 #vattaram 14..சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வத்த குழம்பு தூள் சேர்த்து செய்த வத்தக்குழம்பு.. Nalini Shankar -
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
சின்ன வெங்காய முருங்கை குழம்பு (Chinna Vengaya Murungai KUlambu Recipe in Tamil)
# வெங்காயம் Sudha Rani -
கொல்லிமலை ஸ்பெஷல் (சின்ன வெங்காய சட்னி) குழிப்பணியாரம் chinna Vengaya Chutni Recipe in Tamil)
#வெங்காயம் Sanas Home Cooking -
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
உளுத்தம்பருப்பு பூரண மிளகு வடை(ulunthu poorana milagu vadai recipe in tamil)
#vc - Vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி அன்று வீட்டில் நிறைய இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டைகள் செய்து கடவுள்க்கு படைப்போம்.. உளுத்தம்பருப்பு பூரணம் வைத்து நான் செய்த வித்தியாசமான சுவையில் அருமையான மிளகு வடை... Nalini Shankar -
வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)
#made2 - favourite..சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
சின்ன வெங்காய காரச் சட்னி (Small Onion spicy kaara Chutney recipe in Tamil)
#chutney*சின்ன வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியாகும்.உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து விரைவில் குணமாகும்.தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. kavi murali
More Recipes
கமெண்ட் (10)