சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழை பூ சுத்தம் செய்து அதை வெட்டி மோர் ல சேர்த்தால் கருப்பு ஆகாது
- 2
கடலை பருப்பு நல்ல 2மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஊறிய பருப்பு மிக்சி ஜாரில் போட்டு அதில் 2பட்டை மிளகாய் சோம்பு கொஞ்சம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 4
நறுக்கிய வெங்காயம் வாழை பூ பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இலை உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அதில் பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான வாழை பூ வடை ரெடி. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15255492



















கமெண்ட் (3)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊