நிலக்கடலை கொத்தவரை குழம்பு (Groundnut cluster bean Gravy)
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலையை கழுவி இரண்டுமணி நேரம் ஊறவைக்கவும்.பின்னர் வேக வைத்து எடுக்கவும்.
- 2
கொத்தவரங்காய் கழுவி,பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
வறுக்க தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 4
வெரும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து கடலை பருப்பு,உளுந்து பருப்பு, மிளகு,தனியா,வற்றல்,
பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். - 5
மிக்ஸி ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 6
துவரம் பருப்பை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 7
பின்னர் ஒரு கடாயை ஸ்ட வ்வில் வைத்து,வேக வைத்து வைத்துள்ள நிலக்கடலை, கொத்தவரங்காய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, புளி கரைசல் சேர்த்து வேக விடவும்.
- 8
அதன் பின் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சேர்க்கவும்,தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.
- 9
வெந்த குழம்பை எடுத்து பௌலில் சேர்த்து குழம்பில் கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை,வற்றல் தாளித்து சேர்க்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
- 10
இப்போது மிகவும் சுவையான சத்தான நிலக்கடலை, கொத்தவரங்காய் குழம்பு சுவைக்கத்தயார்.
- 11
இந்த நிலக்கடலை குழம்பு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
-
-
-
-
-
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
-
-
-
-
-
கறிவேப்பிலை பொடி சாதம் (Kariveppilai podi saatham recipe in tamil)
அறுசுவையில் மிக முக்கியமான கசப்புச் சுவையை அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆகவே மிகவும் சுவையான சுலபமான சத்தான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கறிவேப்பிலை பொடி சாதம் செய்முறையை இங்கு பார்க்கலாம்.(படத்தில் கசப்பு சுவை ஸ்பெஷல் : கறிவேப்பிலை சாதம், பாகற்காய் வறுவல், வெந்தய - உளுந்து வடை) #arusuvai6 Menaka Raj -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (8)