குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் செய்முறை முக்கிய புகைப்படம்

பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#banana

#banana

மேலும் படிக்க

பெப்பர் வாழைக்காய் மீன் வருவல்

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#banana

#banana

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
மூன்று நபர்
  • 1வாழைக்காய்
  • மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
  • ஒரு ஸ்பூன்மிளகு
  • கால் ஸ்பூன்சீரகம்
  • கால் ஸ்பூன்சோம்பு
  • 4பூண்டு பல்
  • ஒரு துண்டுபட்டை , கிராம்பு-2
  • 2 ஸ்பூன்துருவிய தேங்காய்
  • கால் ஸ்பூன்மஞ்சள் தூள் , தனி மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  • தேவையான அளவுஉப்பு
  • தேவையான அளவுஎண்ணை பொரிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாழைக்காயை இரண்டாக நறுக்கி அதை குறுக்க பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்

    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே வாணலியில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து வேக வைக்கவும் அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்

    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாழைக்காய் முழுவதுமாக வேக விடாமல் அரை பதத்தில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் அதை வடிகட்டிக் கொள்ளவும்

    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மசாலா பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்

    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அரைத்த மசாலாவை வேக வைத்த வாழைக்காய் உடன் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசறிக் கொள்ளவும்

    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்பொழுது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கொதி வந்ததும் வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விடவும்

    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பொன்னிறமாக வெந்ததும் எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது பெப்பர் வாழைக்காய் மீன் வறுவல் ரெடி

    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பெப்பர் வாழைக்காய் மீன் வருவல் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri
12 ஜூலை 2021 11:19 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பெப்பர் Vaalaikkai மீன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
  2. வாழைக்காய் டிக்கா
  3. மொறுமொறு வாழைப்பூ வடை
  4. வாழைப்பழ போண்டா
  5. செவ்வாழை மில்க் ஷேக்
  1. உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
  2. வாழைக்காய் டிக்கா
  3. வெஜிடபிள் குருமா
  4. 🌴வாழைப்பூ குழம்பு🌴
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15258663
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close