குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#banana
பால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try.

#banana
பால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 1வாழைக்காய்
  • 200 mlபால்
  • 3டேபிள் ஸ்பூன் நெய்
  • 100கிராம் சர்க்கரை
  • தேவையான அளவுஉப்பு
  • நட்ஸ்
  • 1/4ஸ்பூன் ஏலக்காய் தூள்
  • சிட்டிகை சுக்கு (விருப்பம்)
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாழைக்காயின் காம்பு பகுதி மற்றும் பின் பகுதியை நீக்கி விட்டு இட்லி தட்டில் வைத்து 10நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். அல்லது குக்கரில் 2விசில் வைக்கவும். வெந்த வாழைக்காயின் மேல்புற தோலை நீக்கி விட்டு மசித்து கொள்ளவும். ஒரு வாணலியில் 3டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அதில் வாழைக்காய் மசியலை சேர்த்து 5நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாழைக்காய் சற்று பச்சை நிறத்தில் நிறம் மாறும் அப்போது பாலை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். பால் வற்றி திக்கான உடன் சிட்டிகை உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.

    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    விரும்பினால் மேலும் சிறிது பால் சேர்க்கலாம். சர்க்கரை கரைந்து வாழைக்காயுடன் நன்றாக கலந்து அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தூள், சுக்கு தூள் மற்றும் விரும்பிய நட்ஸ்களை சேர்த்து கிளறவும். இந்த சமயத்தில் விருமினால் கோவா சேர்த்து கிளறினால் இன்னும் சுவை கூடும்.

    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இந்த ஹல்வாவை வாழைக்காயில் செய்தது என்பதை கணிக்க இயலாது. சுவையில் 100%பால் கோவாவை ஒத்து இருக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பும் சுவை. Must try. அதிக பாலில் குறைந்த அளவு பால் கோவா தான் தயாரிக்க இயலும். ஆனால் இதில் குறைந்த வாழைக்காய் கொண்டு அதிக அளவில் தயாரித்து உண்டு மகிழுழாம்.

    வாழைக்காய் ஹல்வா (raw banana halwa) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
15 ஜூலை 2021 05:30 அன்று

கமெண்ட்

Neha Dua
Neha Dua @cook_90450
15 ஜூலை 2021 06:00
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaikkai Halwa

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சைவ நெத்திலி  மீன் குழம்பு (வாழைப்பூ)
  2. உருளை கிழங்கு பூரி மசாலா
  3. தலைப்பு : அசோகா அல்வா
  4. "வாழைத்தண்டு பொரியல்"(Banana Stalk Gravy)
  5. 3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்
  1. ராமநாதபுரம் ஸ்பெஷல் மட்டன் களறி கறி
  2. வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
  3. தக்காளி 🍅 தோசை
  4. உருளைக்கிழங்கு காரக்கறி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15263328
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close