வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)

#banana
பால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try.
வாழைக்காய் ஹல்வா (raw banana halwa)
#banana
பால் கோவா யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்களுக்கு இந்த வாழைக்காய் ஹல்வா மிகவும் பிடிக்கும் ஏனெனில் இதுவும் 100%அதே சுவை. Must try.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயின் காம்பு பகுதி மற்றும் பின் பகுதியை நீக்கி விட்டு இட்லி தட்டில் வைத்து 10நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். அல்லது குக்கரில் 2விசில் வைக்கவும். வெந்த வாழைக்காயின் மேல்புற தோலை நீக்கி விட்டு மசித்து கொள்ளவும். ஒரு வாணலியில் 3டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் அதில் வாழைக்காய் மசியலை சேர்த்து 5நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
- 2
வாழைக்காய் சற்று பச்சை நிறத்தில் நிறம் மாறும் அப்போது பாலை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். அவ்வப்போது கிளறி விடவும். பால் வற்றி திக்கான உடன் சிட்டிகை உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- 3
விரும்பினால் மேலும் சிறிது பால் சேர்க்கலாம். சர்க்கரை கரைந்து வாழைக்காயுடன் நன்றாக கலந்து அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தூள், சுக்கு தூள் மற்றும் விரும்பிய நட்ஸ்களை சேர்த்து கிளறவும். இந்த சமயத்தில் விருமினால் கோவா சேர்த்து கிளறினால் இன்னும் சுவை கூடும்.
- 4
இந்த ஹல்வாவை வாழைக்காயில் செய்தது என்பதை கணிக்க இயலாது. சுவையில் 100%பால் கோவாவை ஒத்து இருக்கும். குழந்தை முதல் பெரியவர் வரை விரும்பும் சுவை. Must try. அதிக பாலில் குறைந்த அளவு பால் கோவா தான் தயாரிக்க இயலும். ஆனால் இதில் குறைந்த வாழைக்காய் கொண்டு அதிக அளவில் தயாரித்து உண்டு மகிழுழாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)
வாழைக்காய் வறுவல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.மேலும் இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு ஆப்ட்டாக இருக்கும்.தே.எண்ணெயில் செய்வதால், கூடுதல் சுவை. Jegadhambal N -
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
-
வாழைக்காய் ப்ரைட் ரைஸ்
#banana இந்த ரைஸ் நான் வாழைக்காய் வைத்து செய்தேன் மிக அருமையாக இருந்தது... Muniswari G -
கேரளா ஸ்பெஷல் வாழை பழ ஹல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)
#kerala கேரளாவில் மிகவும் பிரசித்தமான வாழை பழ ஹல்வா குறைந்த பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக செய்து விடலாம்Durga
-
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)
#newyeartamilசத்து சுவை நிறைந்த பீட்ரூட் ஹல்வா என் புத்தாண்டு ஸ்பெஷல் Lakshmi Sridharan Ph D -
-
வாழைக்காய் பொலிச்சது
வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.#vattaram#kilangu குக்கிங் பையர் -
-
வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்... Nalini Shankar -
-
திருநெல்வேலி ஹல்வா (Kothumai halwa recipe in tamil)
#deepavali99% பாரம்பரிய முறையில் செய்தேன். மாவை நீரில் ஊற வைத்து, புளிக்க செய்து பால் தயாரித்தேன். சாஃப்ட் சில்கி நெய் ஒழூகும் சுவையான இனிப்பான ஹல்வா. வேறு என்னா வேண்டும் தீபாவளி கொண்டாட Lakshmi Sridharan Ph D -
-
பாம்பே கராச்சி ஹல்வா (Bombay karachi halwa recipe in tamil)
பாம்பே ஹல்வா மிகவும் சுவையாக இருக்கும். இது நிறைய கலர்களில் செய்யலாம். இதில் பாதாம், பிஸ்தா, நெய் எல்லா சத்தான பொருட்கள் சேர் க்கப்பட்டுள்ளது.#arusuvai 1#nutrient 3 Renukabala -
-
-
-
-
கேழ்வரகு ஹல்வா (Kelvaragu halwa recipe in tamil)
#milletஃபர்ஸ்ட் டைம் இந்த ஹல்வா பன்னேன்.ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது.கண்டிப்பா செய்து பாருங்கள். Jassi Aarif -
-
-
More Recipes
கமெண்ட்