வாழைப்பழம் புட்டிங்

#banana
மிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும்.
வாழைப்பழம் புட்டிங்
#banana
மிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும்.
சமையல் குறிப்புகள்
- 1
2 வாழைப்பழங்களையும் சிறிதாக நறுக்கி வைக்கவும்
- 2
பின்னர் மிக்சியில் போட்டு முட்டை உடைத்து ஊற்றி சர்க்கரை, பால் மற்றும் ஏலக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் விழுந்து இல்லாமல் அரைத்து எடுக்கவும்.
- 4
தேவையான அளவு பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 5
கடாயில் 1கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும். இளகிய பின்னர் இறக்கி வைக்கவும்.
- 6
பின்னர் அதை வேறு பாத்திரத்தில் போட்டு விட்டு. மிக்சியில் அரைத்த கலவையை அதில் சேர்த்து விடலாம்.
- 7
- 8
பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி stand வைத்து கலந்த கலவை பாத்திரத்தை அதில் மூடி வைக்கவும்.
- 9
பின்னர் 30 நிமிடங்கள் கழித்து ஓரங்கள் வெட்டி விட்டு. திருப்பி போட்டு விடவும்.
- 10
உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி வைக்கவும். சுவையான வாழைப்பழம் புட்டிங் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்