சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எல்லாவற்றை எடுத்துக்கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் காய வைத்து உருளை கிழங்கை சோள மாவில் டிப் செய்து எண்ணெய்யில் பொரித்து எடுங்கள்.
- 3
வானலில் எண்ணெய் ஊற்றி சிரகம்,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
பின் கொட மிளகாய் சேர்க்கவும்.சில்லி பவுடர்,கரம்மசாலா,உப்பு சேர்த்து கலக்கவும்.
- 5
பின் சிறிது தண்ணிர் ஊற்றி வேக விடவும். தக்காளி சாஸ்ல் சில்லி பேளேக்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 6
தக்காளி சாஸ் கலவை சேர்க்கவும். பின் வறுத்த உருளை சேர்த்து கலக்கவும்.
- 7
இறுதியில் தேன் சேர்த்து கலக்குங்கள்.ஹனி சில்லி போடேடோ தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
-
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
-
-
சில்லி சிக்கன்
சிக்கன் அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்😋 #the.chennai.foodie சுகன்யா சுதாகர் -
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
ஹனி கார்லிக் காலிஃப்ளவர் (Honey garlic cauliflower recipe in tamil)
இது ஒரு ஸ்டார்டர் வகை பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#GA4#week10#cauliflower Sara's Cooking Diary -
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
வாழைக்காய் பொலிச்சது
வாழைக்காய் மாயவரத்தில் மிகவும் விளைய கூடிய ஒன்றாகும்.#vattaram#kilangu குக்கிங் பையர் -
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)
#goldenapron3கொண்டகடலைவேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். பின் சோள மாவை கொண்டகடலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கொண்டகடலையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மீண்டும் சிறிது சோள மாவு போட்டு கொண்டகடலை முழுவதும் சோள மாவு நன்றாக ஒட்டி இருக்கமாறு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும் கடாயில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, இஞ்சி, வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சீனி,உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பூண்டு பச்சை மிளகாய் சாஸ் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும் பின் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து அதை கடாயில் உள்ள மசாலாவில் ஊற்றி மசாலா தளர வரும் வரை வேக விடவும் பொரித்த கொண்டகடலை யை மசாலாவுடன சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடாக பரிமாறவும் Dhaans kitchen -
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
-
-
-
-
-
கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
#kids2இந்த புட்டிங் மிகவும் ரூசியாக இருக்கும். தேனில் கலந்த இந்த புட்டிங் உண்டு மகிழுங்கள். குக்கிங் பையர்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15261325
கமெண்ட்