குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#vattaram Week14

#vattaram Week14

மேலும் படிக்க

திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#vattaram Week14

#vattaram Week14

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
5 பேர்
  • 2 கப் புழுங்கல் அரிசி
  • அரை கப் கடலைப்பருப்பு
  • அரை கப் துவரம் பருப்பு
  • அரை கப் உளுத்தம்பருப்பு
  • அரை கப் பாசிப்பருப்பு
  • 5 வரமிளகாய்
  • ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு
  • 10பூண்டு பல்
  • மூன்றுபெரிய வெங்காயம்
  • இரண்டு கொத்து கறிவேப்பிலை
  • கால் டீஸ்பூன் பெருங்காயப் பொடி
  • அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி
  • 100ml சமையல் எண்ணெய்
  • தேவையான அளவுஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    அரிசி மற்றும் பருப்புகளை தனித்தனியாக நன்கு அலசி 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு பின்பு நீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் அரிசியுடன் வரமிளகாய் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு அனைத்து பருப்புகளையும் நீரை வடித்துவிட்டு பூண்டை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரிசி மற்றும் பருப்பு மாவுடன் மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து கலக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி 2 டீஸ்பூன் எண்ணெயில் லேசாக வதக்கி மாவுடன் சேர்த்து மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.

    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்கு கலந்த மாவை தோசைக் கல்லை சூடாக்கி மாவை ஊற்றி தேவையான அளவுகளில் சற்று கனமாக தேய்த்து, சமையல் எண்ணெயை அடைகளை சுற்றி தாராளமாக ஊற்றவும். அப்பொழுதுதான் அடைகள் மொறுமொறுவென்று வரும். அடை வெந்தவுடன் திருப்பி போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். அடை சிவக்க வெந்தவுடன் எடுத்து தேங்காய் சட்னி அல்லது அவியல் உடன் பரிமாறவும்.

    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    திருவாரூர் ஒரப்படை tiruvarur orapattai recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
19 ஜூலை 2021 10:22 அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

திருவாரூர் ஒரப்படை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு சாதம் potato rice in tamil
  2. கார அடை kara adai recipe in tamil
  3. சேப்பங்கிழங்கு ரோஸ்ட் sepakilangu roast recipe in tamil
  4. பொடி புளி சாதம் podi pulli satham recipe in tamil
  5. சேப்பங்கிழங்கு மோர்குழம்பு
  1. 🌰ஆனியன் சைடிஷ்🌰
  2. எள்ளு சாதம்
  3. உருளைக்கிழங்கு சிப்ஸ் potato chips recipe in tamil
  4. கார அடை kara adai recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15286559
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close