சேப்பங்கிழங்கு ரோஸ்ட் sepakilangu roast recipe in tamil

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

சேப்பங்கிழங்கு ரோஸ்ட் sepakilangu roast recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பேர்
  1. அரைக்கிலோ சேப்பங்கிழங்கு
  2. ஒரு டீஸ்பூன் கடுகு
  3. ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  4. அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  5. 4 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்
  6. இரண்டு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. ஒரு டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒருசிறிய குக்கரில் சேப்பங்கிழங்கை ஒரு விசில் விட்டு வேக வைத்து உரித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வேக வைத்து தோல் உரித்த சேப்பங்கிழங்கை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.அதை மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் போட்டு நன்கு குலுக்கி சிறிது எண்ணெய் ஊற்றி குலுக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு குளிக்க வைத்த சேப்பங்கிழங்கு அதனுடன் சேர்த்து பிரட்டவும்.அதை நன்கு அடுப்பை சிறியதாக வைத்து நன்கு ரோஸ்ட் செய்யவும்

  4. 4

    இப்பொழுது சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes