மயிலாடுதுறை கடப்பா kadappa recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பருப்பு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
தேங்காய் சோம்பு கசகசா இவற்றை மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு பட்டை கிராம்பு பிரியாணி இலை,சோம்பு பச்சைமிளகாய் கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் நறுக்கிய வெங்காயம் தக்காளி இவற்றை நன்கு வதக்கவும்
- 4
வெங்காயம் தக்காளி வதங்கியதும் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்த பிறகு வேக வைத்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு பிறகு தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கும் சமயத்தில் எலுமிச்சம் பழச்சாறை ஊற்றி இறக்கவும்
- 6
மயிலாடுதுறை கடப்பா தயார். இது பூரி இட்லி சப்பாத்தி போன்ற அனைத்து விதமான காலை உணவுடன் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (2)
Hi dear🙋
If you like my recipes please like and comment and plz follow me😊😊