சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டீஸ்பூன் டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக வதக்கவும்
- 4
வெங்காயம் சேர்த்து வதக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து தேவையான உப்பு மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். காரம் பத்தவில்லை எனில் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
சுவையான உருளைக்கிழங்கு பொடிமாஸ் தயார்
Similar Recipes
-
-
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YPமர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
டீ கடை ஹோட்டல் பூரி கிழங்கு (kilangu recipe in tamil)
#combo1 டீக்கடை ஹோட்டலில் செய்யும் பூரிக்கு இந்த செய்முறையில் கிழங்கு செய்தால்தான் மிகப் பொருத்தமாக, ருசியாக இருக்கும். தக்காளி சேர்க்காமல் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விடவும் Laxmi Kailash -
-
-
-
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
-
வல்லரக்கீரை குழம்பு / Vallara keerai curry Recipe in tamil
#magazine 2.#mooligai.... படிக்கிற குழைந்தைகளின் நினைவு ஆற்றல் வளர்ச்சிக்கு உகந்தது வல்லரக்கீரை.. வைத்து செய்த பாரம்பரியமிக்க சுவையான குழம்பு.... Nalini Shankar -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
-
-
உருளைக்கிழங்கு பால் சட்னி (urulai kilangu Paal Chutney Recipe in Tamil)
#chutney Priyaramesh Kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15286826
கமெண்ட்