பால் சேமியா pal semiya recipe in tamil

asiya @asiyazehara
#ilovecooking
#myfirstrecipe
பத்து நிமிடத்தில் எளிதாக ஒரு ஸ்வீட் தயார்
பால் சேமியா pal semiya recipe in tamil
#ilovecooking
#myfirstrecipe
பத்து நிமிடத்தில் எளிதாக ஒரு ஸ்வீட் தயார்
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு வேகவைத்துக் கொள்ளவும் பின்பு அதில் 3 தேக்கரண்டி கண்டன்ஸ்டு மில்க் மற்றும் 4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 2
ஒரு கப் சேமியாவை தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்த சேமியா மட்டும் தனியாக பிரித்து அந்தப் பால் கலவையில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும் பின்பு பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15287565




கமெண்ட்