குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக்.

மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 நபர்கள்
  • 4 - முட்டை
  • 1 கப் -மைதா மாவு
  • 3/4 கப் - சர்க்கரை
  • 1/4 கப் - எண்ணெய்
  • 1தே.க - பேக்கிங் பவுடர்
  • 1/4 தே.க - உப்பு
  • 1/4 கப் - பால்
  • 1 தே.க - வெண்ணிலா எசன்ஸ்
  • கேக்கை அலங்கரிக்க:-
  • 1 கப் - விப்பிங் க்ரீம்
  • 2 மேஜைக்கரண்டி- பொடித்த சர்க்கரை
  • 1 தே.க -வெண்ணிலா எசன்ஸ்
  • 2 மேஜைக்கரண்டி - சாக்லேட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவை தனியாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.

    வெள்ளைக்கருவை பீட்டர் வைத்து நுரை போன்று எழும்பி வரும் அளவிற்கு பீட் செய்யவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    படத்தில் காட்டியவாறு வரும் அளவிற்கு பீட் செய்யவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து 30 வினாடிகளுக்கு பீட் செய்து. பிறகு அதில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனைத் தொடர்ந்து சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இறுதியாக பால் சேர்த்துக் கொள்ளவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சல்லடையில் மாவுப் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து சலித்து திரவ பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கரண்டி வைத்து கலக்கும் பொழுது ஒரே பக்கமாக கலக்க வேண்டும் இல்லை எனில் கேக் அழுத்தமாக இருக்கும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக கலந்த பின் பீட் செய்து வைத்துள்ள முட்டையின் வெள்ளை கருவை கரண்டியில் எடுத்து சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். அழுத்தம் கொடுத்து கலக்கக்கூடாது. நன்றாக கலந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள கேக் பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    10 நிமிடங்கள் முன்கூட்டியே சூடுபடுத்தி வைத்துள்ள ஓவனில் 35 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுக்கவும். தயவுசெய்து கேகே நன்றாக ஆறவைத்து வெட்டி கொள்ளவும். விப்பிங் க்ரீம்மில் பொடித்த சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    கேக்கை அலங்கரிப்பதற்கு கேக் போர்டில் சிறிதளவு க்ரீம்மை வைத்து கொள்ளவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிறகு அதில் வெட்டி வைத்துள்ள கேக்கின் ஒரு பகுதியை வைக்கவும். அதன் மேல் சர்க்கரை கரைசலை சேர்த்து மேலே க்ரீம் தடவவும். 3 பாகங்களையும் இதேபோல் செய்து முழுவதுமாக கிரீம் தடவி 30 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பிறகு கேக்கை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து மேலும் அலங்கரிப்பதற்காக கிரீமில் சிறிதளவு கலர் சேர்த்து விரும்பிய வடிவில் அலங்கரித்துக் கொள்ளவும். கூடுதல் சுவைக்காக நான் சாக்லேட் டை உருக்கி மேலே சேர்த்துள்ளேன்.

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    🎂🎂🎂

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
21 ஜூலை 2021 10:19 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (10)

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
25 செப்டம்பர் 2021 11:37
Superb presentation 👌👍
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for வெண்ணிலா

Keywords

வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)
  2. தேங்காய் சட்னி (coconut chutney recipe in tamil)
  3. Boba tea 🧋
  4. உருளைக்கிழங்கு சிக்கன் கட்லெட் potato cutlet recipe in tamil
  5. உருளைக்கிழங்கு பிரட்டல் / urulai pirattal recipe in tamil
  1. உருளைக்கிழங்கு கிரேவி potato gravy recipe in tamil
  2. உளுந்தங் கஞ்சி ulunthu kanji recipe in tamil
  3. உருளைக்கிழங்கு புட்டு potato puttu recipe in tamil
  4. அசோகா அல்வா ashoka halwa recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15294063
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close