சேப்பங்கிழங்கு காரகறி sepakilangu kara kari recipe in tamil

Sai's அறிவோம் வாருங்கள் @cook_432449
சேப்பங்கிழங்கு காரகறி sepakilangu kara kari recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கை நன்கு அலசி, குக்கரில் வேக வைத்து தோல் நீக்கி வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்
- 3
கிழங்கு சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
தனி மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி தீயை 4 நிமிடங்கள் அடக்கி வைத்து மீண்டும் கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15294835













கமெண்ட் (4)