பில்டர் காபி / filter coffee recipe in tamil
#vattaram
week14
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, காபி தூளை போட்டு கொதிக்க விடவும்,..... கொதித்ததும அடுப்பை அனைத்து விட்டு்,மூடி போட்டு 3 நிமிடம் மூடி வைக்கவும்,.......மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்,......
- 2
ஒரு டம்ளரில் தேவையான அளவு சர்க்கரை, தேவையான அளவு காபி டிகாஷன் சேர்த்து,காய்ச்சிய பாலை ஊற்றவும்,......
- 3
சூடான சுவையான பில்டர் காபி தயார்,......
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15294989












கமெண்ட்