குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#நாகப்பட்டிணம் பால் பாயாசம்
#Nagapattinam Paal Payasam
#Vattaram
#Week14
#வட்டாரம்
#வாரம்14

#நாகப்பட்டிணம் பால் பாயாசம்
#Nagapattinam Paal Payasam
#Vattaram
#Week14
#வட்டாரம்
#வாரம்14

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2லிட்டர்ஆரோக்யா பால்-
  • 1/2லிட்டர்பசும்பால்-
  • தேவையான அளவுதண்ணீர்-
  • 250கிராம்சேவொரிட் வறுத்த சேமியான்-
  • 250கிராம்சீனி(சர்க்கரை)-
  • தேவையான அளவுநெய்-
  • 2இன்ச்பட்டை துண்டு-
  • 3கிராம்பு
  • 2ஏலக்காய்
  • 10முந்திரி பருப்பு-
  • 30காய்ந்த திராட்சை
  • 75கிராம்ஜவ்வரிசி-
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நாகப்பட்டிணம் பால் பாயாசம் செய்ய தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

    1/2லிட்டர் பாக்கெட் பால்-ஐ சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளவும்.

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு பாத்திரத்தில் 1டேபிள் ஸ்பூன் நெய் போட்டு உறுக்கிய பிறகு 250கிராம் சேவொரிட் சேமியான்-ஐ போட்டு சிறிது நேரம் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தண்ணீர் சேர்த்த பாத்திரத்தில் வறுத்த சேமியான்-ஐ போட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்.

    அடுத்து தேவையான அளவு தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அடுத்து சேமியான் வெந்த பிறகு 250கிராம் சர்க்கரையை போட்டு கரைக்கவும்.

    1/2லிட்டர் பாக்கெட் பால்&1/2லிட்டர் பசும் பால் ஊற்றவும்.

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு பாத்திரத்தில் 75கிராம் ஜவ்வரிசியை போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொள்ளவும்.

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வறுத்த ஜவ்வரிசியை வேகவிடவும்.

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஜவ்வரிசி சிறிது நேரம் கொதிக்கவிட்டு வேக வைக்கவும்.

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வெந்த ஜவ்வரிசியை பால் பாயாசத்தில் போட்டுக் கிளறவும்.

    ஒரு பாத்திரத்தில் 2டேபிள் ஸ்பூன் நெய் போட்டு 2இன்ச் பட்டை துண்டு,3கிராம்பு,2ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
    10முந்திரி பருப்பை பொடியாக நறுக்கியதை போட்டு லேசாக பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

    அடுத்து 30காய்ந்த திராட்சை பழத்தை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நெய் போட்டு தாளித்து வறுத்த பொருட்களை பால் பாயாசத்தில் போட்டு கிளரவும்.

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சுவையான "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" ரெடி...........

    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    "நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
21 ஜூலை 2021 17:02 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பால் பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)
  2. தேங்காய் சட்னி (coconut chutney recipe in tamil)
  3. Boba tea 🧋
  4. திருவாரூர் ஸ்பெஷல் கருப்பு உழுந்து பொடி / karuppu ulunthu podi recipe in tamil
  5. உருளைக்கிழங்கு சிக்கன் கட்லெட் potato cutlet recipe in tamil
  1. மிளகு ரசம்/ pepper rasam recipe in tamil
  2. உருளைக் கிழங்கு மசாலா சப்பாத்தி (Aloo masala chapathi recipe in tamil)
  3. வத்தல் குழம்பு (vathal kulambu recipe in tamil)
  4. ஃபில்டர் காஃபி(filter coffee recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15295459
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close