உருளைக் கிழங்கு மசாலா சப்பாத்தி (Aloo masala chapathi recipe in tamil)

உருளைக் கிழங்கு மசாலா சப்பாத்தி (Aloo masala chapathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு, மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களையும் சேர்த்து, ஓமத்தை கொஞ்சம் கையால் நசுக்கி, உப்பு, எண்ணெய் சேர்க்கவும்.
- 2
உருளை கிழங்கை வேகவைத்து நன்கு பிசைந்து கோதுமைமாவு, மசாலா பொருட்களை சேர்த்துள்ள பௌலில் சேர்க்கவும்.
- 3
தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 4
பின்னர் எடுத்து மாவு தூவி சப்பாத்தி தேய்த்து, நான்கு பக்கங்கள் மடக்கி, சதுரமாக தேய்த்து வடிவம் கொடுக்கவும்.
- 5
பின்னர் தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்துள்ள மசாலா சப்பாத்தியை போடவும். திருப்பி போட்டு நெய் தேய்த்து எடுத்தால் உருளை கிழங்கு மசாலா சப்பாத்தி தயார்.
- 6
தயாரான சப்பாத்தியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து, உருளைகிழங்கு குருமாவுடன் சேர்த்து சுவைக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான மிருதுவான, உருளைக் கிழங்கு மசாலா சப்பாத்தி சுவைக்கத்தயார்.
- 8
மடித்து மடித்து தேய்த்து போட்டுள்ளதால் இந்த சப்பாத்தி நிறைய லேயருடன்,மிருதுவாக இருக்கும். மிகவும் சுவையாக இந்த உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தியை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மசாலா சப்பாத்தி (Thepla) (Masala thepla recipe in tamil)
#GA4வட இந்தியாவின் புகழ்பெற்ற குஜராத் மசாலா சப்பாத்தி இந்த பதிவில் விரிவாக காணலாம்.... karunamiracle meracil -
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
-
-
முள்ளங்கி கீரை சப்பாத்தி / Radish Spinach Chapathi recipe in tamil
முள்ளங்கி கீரை சப்பாத்தி Umavin Samayal -
-
-
-
-
-
-
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
டைமண்ட் மசாலா பிஸ்கட் (Diamond masala biscuit recipe in tamil)
#Grand1 Week1மைதா மாவில் நாம் டைமண்ட் இனிப்பு பிஸ்கட் செய்வோம். இது காரமான மசாலா பிஸ்கட். மொறுமொறுவென்று சாப்பிட சுவையாக இருக்கும். விழாக்காலத்தில் இந்த மசாலா பிஸ்கட்டை முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
காரட் வீட் மசாலா பரோட்டா (Kara Sweet masala Parotta Recipe in tamil)
#everyday3வழக்கமான கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை செய்வதற்கு பதிலாக கேரட் துருவி சேர்த்து இந்த கோதுமை பரோட்டா செய்தேன்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது போல செய்து கொடுத்தல் வேண்டும். Meena Ramesh -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
-
-
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#GA4 #week19 சத்தான சப்பாத்தி ரெசிபி Shalini Prabu -
-
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala
More Recipes
கமெண்ட்