உருளைக்கிழங்கு மசாலா தோசை/ potato masala dosai recipe in tamil

Linukavi Home @Linukavi_Home
உருளைக்கிழங்கு மசாலா தோசை/ potato masala dosai recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின்னர் வெங்காயம் தக்காளி கருவேப்பிலை இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்
மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 3
பின்னர் கடலைமாவு கரைசல் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 4
பின்னர் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது தோசைக்கு மசாலா தயார்
- 5
தோசை கல்லில் தோசை ஊற்றவும். பின்னர் மசாலாவை தேய்த்து விடவும். தோசை சுற்றி எண்ணெய் விடவும்.
- 6
லேசாக மடித்து விடவும். சுவையான மசால் தோசை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15298916




கமெண்ட்