குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#vattaram
week15

#vattaram
week15

மேலும் படிக்க

தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#vattaram
week15

#vattaram
week15

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 கப் திணை அரிசி
  • 2டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு
  • 1கப் பால்
  • 1கப் வெல்லம்
  • 4டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  • 1பின்ச் உப்பு
  • 4டேபிள்ஸ்பூன் நெய்
  • சிறிதளவுமுந்திரி பாதாம் கிஸ்மிஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் பாசிப் பருப்பையும்,திணை அரிசி யும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்,..... வறுத்து எடுத்த அரிசியையும், பாசிப்பருப்பையும், தண்ணீரில் கழுவி, தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்,......

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் அரிசியும் பாசிப்பருப்பையும் சேர்த்து,3 கப் தண்ணீர்,ஒரு கப் பால், சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்,....மற்றொரு கடாயில் வெல்லத்தைப் பொடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்,.....

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    குக்கர் விசில் அடங்கியதும், வேக வைத்த அரிசியை கடாயில் மாற்றி, வடிகட்டி வைத்துள்ள வெல்லம் தண்ணீரை ஊற்றி, கிளறி நெய் சேர்த்து கிளறவும்,.....

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் ஏலக்காய்த்தூள், உப்பு,தேங்காய் துருவல், சேர்த்து நன்றாக கலந்து விடவும்,....இடையிடையில் நெய் சேர்த்துக் கிளறவும்,....

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடைசியாக நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ்,பாதாம் சேர்த்து,வறுத்து பொங்கலில் சேர்த்து இறக்கவும்,.....ஆரோக்கியமான தினை அரிசி சர்க்கரை பொங்கல் தயார்,.....

    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
23 ஜூலை 2021 08:19 அன்று

கமெண்ட் (2)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
15 அக்டோபர் 2021 20:14
good recipe
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for சர்க்கரை
  2. 5th for raisins

Keywords

திணை அரிசி சர்க்கரை ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
  2. தலைப்பு : பரங்கிக்காய் பால் கூட்டு/ pumpkin milk soup receip in Tamil
  3. மேங்கோ மில்க் ஷேக் / Mango milk shack recipe in tamil
  4. #ஆப்பிள் ஸ்மூத்தி / Apple smoothie receip in tamil
  5. புடலங்காய் பொரியல் / Snake Gourd fry recipe in tamil
  1. பால் பாயசம் (milk RICE kheer recipe in tamil)
  2. தலைப்பு : பரங்கிக்காய் பால் கூட்டு/ pumpkin milk soup receip in Tamil
  3. ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
  4. உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15299075
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close