தலைப்பு : பரங்கிக்காய் பால் கூட்டு/ pumpkin milk soup receip in Tamil

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : பரங்கிக்காய் பால் கூட்டு/ pumpkin milk soup receip in Tamil
சமையல் குறிப்புகள்
- 1
பாலை காய்ச்சி ஆற வைத்து கொள்ளவும் பச்சை மிளகாய்,தேங்காய் அரைத்து கொள்ளவும்
- 2
கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு,காய்ந்த மிளகாய், உளுந்து,கறிவேப்பிலை, நறுக்கிய பரங்கிக்காய்,சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
- 3
வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது,உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதித்த பின் பால் சேர்த்து கலந்து 1 நிமிடம் கழித்து இறக்கவும்
- 4
சுவையான பரங்கிக்காய் பால் கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)
#VK - koottuவித்தியாசமான கிராமீய சுவையுடன் கூடிய அருமையான கூட்டு... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை முதலியவையுடன் சேர்த்து சாப்பிட செமையான சைடு டிஷ்... Nalini Shankar -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
பரங்கிக்காய் கிரீமி சூப் (Pumpkin creamy soup recipe in tamil)
பரங்கிக்காய் வைத்து செய்த இந்த சூப் நல்ல கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. இது சத்துக்கள் நிறைந்த ஒரு வித்யாசமான சூப்.#CF7 Renukabala -
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
தலைப்பு : தஞ்சாவூர் ஸ்பெஷல் தவல அடை
#Vattaram#Week11இந்த தவல அடையை கொஞ்சம் கனமாக ஊற்றி எடுக்கும் போது மேல மொறுமொறுபாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15301541
கமெண்ட் (2)