குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழைப்பூ தயிர் வடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழைப்பூ தயிர் வடை செய்முறை முக்கிய புகைப்படம்

வாழைப்பூ தயிர் வடை

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#milk

#milk

மேலும் படிக்க

வாழைப்பூ தயிர் வடை

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#milk

#milk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 4வாழைப்பூ இதழ்
  • ஒரு டம்ளர்கடலைப்பருப்பு
  • 5வர மிளகாய்
  • ஒருஇஞ்சி அங்குலத் துண்டு
  • ஒரு டீஸ்பூன்சோம்பு
  • தேவையான அளவுஉப்பு
  • 1பெரிய வெங்காயம்
  • 1பச்சை மிளகாய்
  • சிறிதளவுகருவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி இலை
  • தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  • ஒரு கப்தயிர்
  • ஒரு ஸ்பூன்கேரட் துருவல்
  • சிறிதளவுதாளிப்பு: கடுகு கால் ஸ்பூன் கருவப்பிலை சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பருப்புடன் சேர்த்து வரமிளகாய் சோம்பு சேர்த்து ஊறவைக்கவும்

    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வாழைப்பூவில் உள்ள நரம்பு மற்றும் குடல் வலி நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும் பிறகு கொத்தமல்லி இலை கறிவேப்பிலை இஞ்சி இவற்றை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஊறவைத்த கடலைப்பருப்பை வரமிளகாய் உப்பு இஞ்சி சோம்பு இவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவுடன் நறுக்கிய வாழைப்பூ(வாழைப்பூவை நன்கு இறுக்கி பிளிந்த பின்மாவுடன் சேர்க்கவும்) நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை கறிவேப்பிலை பச்சை மிளகாய் இவற்றைச் சேர்த்து பெருங்காயம் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்

    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சூடான வாழைப்பூ வடை அருமையான சுவையில் தயார்

    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    புளிப்பில்லாத தயிரில் தாளிப்பு சேர்த்து கொஞ்சம் கேரட் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து எடுத்துக் கொள்ளவும்

    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தாளிப்பு தயிருடன் வாழைப்பூ வடையை சேர்க்கவும் சுவையான வாழைப்பூ தயிர் வடை தயார்

    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழைப்பூ தயிர் வடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Siva Sankari
Siva Sankari @cook_24188468
27 ஜூலை 2021 12:15 அன்று
கோயம்புத்தூர்

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
31 ஜூலை 2021 17:52
Tasty
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vaalaipoo தயிர் வடை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பாதாம் பால் / Badam milk receip in tamil
  2. வெங்காய வத்த குழம்பு
  3. பால் சர்பத்
  4. தினை வெண்பொங்கல்
  5. கிர்ணி பழ பாயாசம்
  1. இட்லி சாம்பார் / idly samara receip in tamil
  2. உருளை கார வறுவல் / Potato Wedges receip in tamil
  3. பால் சர்பத்
  4. தலைப்பு : மில்க் பர்பி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15318627
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close