பால் சர்பத்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

பால் சர்பத்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர்பால்
  2. 6 முந்திரி பருப்பு
  3. 4 டேபிள் ஸ்பூன் சீனி
  4. 3 டேபிள்ஸ்பூன் பால்பவுடர்
  5. 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதை
  6. 2டேபிள் ஸ்பூன் சர்பத்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பால் கொதிக்க விடனும்

  2. 2

    பிறகு சப்ஜா விதை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்

  3. 3

    வைத்து இருக்கின்ற முந்திரி சீனி பால்பவுடர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    கொதித்த பால் உடன் அரைத்த பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  5. 5

    நல்ல கெட்டியாக வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஆறவிடவும் பிறகு அதை பிரிஜ்ஜீல் வைக்கவும்

  6. 6

    பிறகு ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும் அதில் ஊற வைத்த சப்ஜா வை சேர்த்து கொள்ளவும் அதில் கொஞ்சம் சர்பத் சேர்த்து கலந்து கொள்ளவும்

  7. 7

    சுவையான பால் சர்பத் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes