உளுந்து வடை/ medu vada reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
உளுந்தை ஒரு பேசினில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அதை அரை மணி நேரம் வடிய வைக்கவும்.
- 3
ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் உளுந்தை பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை இவற்றுடன் அரைக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கடைசியாக வடித்த சாதம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 4
அரைத்த வடை மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 5
இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெயை வைத்து வடைகளை பொரித்து எடுக்கவும்.
- 6
சாதம் சேர்ப்பதனால் வடை வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15333423













கமெண்ட் (6)