மஞ்சள் பூசணிக்காய் அல்வா / yellow pumpkin Halwa reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், பூசணிக்காயின் தோலை நீக்கி விட்டு நன்கு துருவி கொள்ளவும்.
- 2
துருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 10 நிமிடம் நன்கு வதக்கவும். அதன் பின் அதில் சக்கரை, ஏலக்காய், குங்குமபூ சேர்த்து மிதமான தீயில் 15 -20 நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
அதன் பின் அதில் நெய் சேர்த்து கலக்கி மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
மற்றொரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து காய்ததும் அதில் முந்திரி பருப்பு சேர்த்து பொரித்து எடுத்து அல்வாவில் சேர்க்கவும்.
- 5
சுவையான மஞ்சள் பூசணிக்காய் அல்வா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
வெண் பூசணி/காசி அல்வா(pumpkin halwa recipe in tamil)
நீர்ச்சத்து,நார்சத்து மிகுந்த வெண்பூசணியை,உணவில் சேர்த்தால்,நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கும்.விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பூசணியை, கூட்டு,பொரியலாக சாப்பிட விருப்பமில்லை எனில்,இனிப்பான அல்வாவாகக் கூட செய்து சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
பூசணிக்கா அசோகா அல்வா(pumpkin ashoka halwa recipe in tamil)
#go - பூசணிக்காய்இது என்னுடைய 500 வது ரெஸிபி.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அதனால் மஞ்சள் பூசணிக்கா வைத்து மிகவும் ருசியான அசோகா அல்வாவை என்னுடைய குக்கபாட் பிரெண்ட்ஸ் க்காக செய்துள்ளேன்.... Nalini Shankar -
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா. Meena Ramesh -
-
-
மலாய் காசி அல்வா/Malai Kasi Halwa
#goldenapron3 சிலர் காசி அல்வாவில் பால் சேர்த்து செய்வதற்கு பதில் , வித்தியாசமாக துருவிய பன்னீர் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
#GA4/Pumpkin/Week 11*வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. kavi murali -
மாதுளை அல்வா (Maathulai halwa recipe in tamil)
#cookpadturns4 - மாதுளையில் இப்படியொரு அல்வாவா... அப்படியொரு ருசி... முயற்சித்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது.. திருநெல்வேலி அல்வா டேஸ்டில் இருந்துது... இந்த டைட்டில் குடுத்து யோசிக்க வைத்த நேஹாஜிக்கு மிக்க நன்றி..Thank you Nehaji.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15335986
கமெண்ட் (8)