குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil

Shanthi
Shanthi @Shanthi007

#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல்.

#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல்.

மேலும் படிக்க

செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil

Shanthi
Shanthi @Shanthi007

#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல்.

#nonveg சுவையான ஆரோக்கியமான சமையல்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1 கிலோசங்கரா மீன்
  • 50 கிராம்புளி
  • 20மிளகாய்
  • 3 ஸ்பூன்மல்லி
  • 1 ஸ்பூன்மிளகு
  • 1 ஸ்பூன்சோம்பு
  • 1 ஸ்பூன்மஞ்சள்தூள்
  • 2வெங்காயம்
  • 3தக்காளி
  • 5பச்சை மிளகாய்
  • 20 பல்பூண்டு
  • 1பட்டை
  • 3கிராம்பு
  • 1அண்ணாசிபூ
  • 1/4 லிட்டர்ந. எண்ணெய்
  • 1 ஸ்பூன்கடுகு
  • 1/2 ஸ்பூன்வெந்தயம்
  • தேவையான அளவுதண்ணீர்
  • 11/2 ஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மீன்களை சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். புளியை கரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.கடாயில் மிளகாயை வறுத்து தண்ணீரில் ஊறவைத்து கொள்ள வேண்டும். வரமல்லி, சோம்பு,மிளகு, பட்டை, கிராம்பு, அண்ணாசிபூ இவற்றை போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு ஊறவைத்து உள்ள மிளகாய் வற்றல், ஒரு தக்காளி 🍅 சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

    செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    மீன் குழம்பு பாத்திரம் அடுப்பில் வைத்து ந. எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பச்சை மிளகாய், பூண்டு, வெட்டி எடுத்து வைத்து உள்ள வெங்காயம், தக்காளி 🍅 போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதுதில் பாதி அளவு போட்டு நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    பிறகு புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும். 11/2 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க வைத்து அதனுடன் மீன் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

    செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.

    செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    மிக்ஸியில் போட்டு அரைத்த பாதி மசாலாவை உப்பு சேர்த்து மீன் 🐟 துண்டுகளில் தடவி 1/2 மணி நேரம் கழித்து தவாவில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுக்கவும். சுவையான செட்டிநாடு மீன் வறுவல் ரெடி.

    செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு மீன் குழம்பு & மீன் வறுவல் /Chettinad Fish Curry & Fish fry reciep in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi
Shanthi @Shanthi007
02 ஆகஸ்ட் 2021 10:45 அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for மீன்
  2. 2nd for மீன் பிரை

Keywords

குழம்பு மீன் Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பிரியாணி / CHICKEN BIRIYANI reciep in tamil
  2. சிக்கன் 65🍗🍗 chicken 65 recipe in tamil
  3. பாலக் கீரை சூப் / palak keerai soup reciep in tamil
  4. பீட்ரூட் சூப் / Beetroot soap reciep in tamil
  5. முருங்கை கீரை சூப்/ murungai keerai soup recipe in tamil
  1. அரிசி மாவு ஸ்நாக்ஸ்/ rice flour snacks recipe in tamil
  2. செம்பருத்தி பக்கோடா/ hibiscus pakoda recipe in tamil
  3. பேபிகோன் சில்லி / Baby corn chlli reciep in tamil
  4. பிரட் ஆம்லெட் / Bread Omelette reciep in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15341995
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close