அரிசி மாவு ஸ்நாக்ஸ்/ rice flour snacks recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு உப்பு மிளகுத்தூள் சில்லி பிளேக்ஸ் போட்டு நன்றாக கலக்கவும்.
- 2
கிண்ணத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.பின்னர் தண்ணீரை மாவில் ஊற்றி கிளறவும்.
- 3
நன்றாக மாவை பிசைந்து பூரி மனையில் வைத்து திரட்டி டைமண்ட் வடிவத்தில் கட் செய்யவும்.
- 4
கட் செய்ததை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
- 5
எண்ணெய் காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 6
இப்போது சுவையான அரிசி மாவு ஸ்நாக்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மொறு மொறு உருளை மிளகு தட்டை..(thattai recipe in tamil)
#pot - potato.தட்டை, அல்லது தட்டு வடை எல்லோரும் விரும்பி சாப்பிடுகிற ஒரு ஸ்னாக்...அதேபோல் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்,..உருளைக்கிழங்கு வைத்து நான் முயற்சி செய்து பார்த்த மொறு மொறு மிளகு தட்டை அப்பாராமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
கம்பு டார்ட் பீட்சா (pearl millet tart pizza recipe in Tamil)
#ku இதில் சிறுதானியமும் காய்கறிகளும் சேர்த்துள்ளதால் சத்துக்கள் மிக அதிகம்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15337804
கமெண்ட்